Type Here to Get Search Results !

ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட கூகுள் செயலிகள் முடங்கின



கூகுள் நிறுவனத்தின் செயலிகள் கடந்த சில நிமிடங்களாக முடங்கியுள்ளன.

அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா,  பிரேசில் ஆகிய நாடுகளில் மாலை 5 மணி முதல் படிப்படியாக செயலிழப்பு.


கூகுள் பிளே ஸ்டார், ஜிமெயில், யயூ ட்யூப் உள்ளிட்ட கூகுள் செயலிகள் செயல்படவில்லை. கூகுளின் சில வலைத்தளங்களும் முடங்கியுள்ளன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சற்றுமுன் இந்தியாவில் சரிசெய்யப்பட்டுவிட்டு இயங்கி வருகிறது.
 

Top Post Ad