Type Here to Get Search Results !

18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல்

 

தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத்தேர்தல் இல்லை.

Top Post Ad