உங்கள் போனில் டோடாக் (ToTok) ஆப் இருந்தால் உடனே டெலிட் செய்ய வேண்டும் என்று கூகுள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டோடாக் ஆப் உரையாடல், உறவு, புகைப்படம் உள்ளிட்ட அந்தரங்க தகவல்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படுவதாக கூறி, கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், இந்த ஆப் ஹேக்கிங் நிறுவனமான டார்க்மேட்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.
உங்கள் மொபைல் போனில் இந்த ஆப்பை உடனடியாக டெலிட் செய்யவும்