GST வரி குறைப்பு:
*💫12% மற்றும் 28% ஜி எஸ் டி ஒரு விகிதங்கள் நீக்கம்...
*💫56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்...
*💫செப்-22 முதல் நடைமுறை...
*💫12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்...
*💫இனி 5%, 18% மற்றும் 40% வரி நடைமுறையில் இருக்கும்...
*💫ஆடம்பர பொருட்களின் மீது 40% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்...
*💫புதிய ஜிஎஸ்டி வரி விகிதங்கள் செப்-22 முதல் நடைமுறைக்கு வரும்...
*💫ஜிஎஸ்டி வரி 2.0 - எதெல்லாம் விலை குறையும்..?
*💫ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், ஷோப், சேவிங் கிரீமுக்கு விதிக்கப்பட்ட வரி 18% லிருந்து 5% சதவீதமாக குறைப்பு...
*💫வெண்ணெய், நெய் உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்களுக்கு 12%-லிருந்து 5% சதவீதமாக குறைப்பு...
*💫பெட்ரோல், டீசல், எல்பிஜி, சிஎன்ஜி கார்களுக்கு 28%-லிருந்து 18% ஆக குறைப்பு...
*💫மூன்று சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18% ஆக குறைப்பு...
*💫உயிர் காக்கும் மருந்துகள் மீது இனி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படாது...
*💫ஆயுள், மருத்துவக் காப்பீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை...
*💫மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி வசூலிக்கப்படும்...
*💫இதுவரை இத்தகைய பொருட்களுக்கு 12% வசூலிக்கப்பட்டது...
*💫புகையிலை, பான் மசாலா, குட்கா போன்ற பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி...
*💫சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி...
*💫டூவீலர்களுக்கு வரி குறைப்பு...
*💫350cc மற்றும் அதற்கு கீழான இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18% ஆக குறைப்பு...
*💫பரோட்டா, சப்பாத்திக்கு GST இல்லை...
*💫அனைத்து வகை பிரட்களுக்கும் (பரோட்டா, சப்பாத்தி) ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு...
*💫விவசாயிகளுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை பூச்சிக்கொல்லிகளுக்கு ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைப்பு...
*💫வேளாண்மை சார்ந்த இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைப்பு...
*💫சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பான்களுக்கு ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைப்பு...
*💫கேக், பிஸ்கட் போன்ற பொருட்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைப்பு...
*💫பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைப்பு...
*💫சர்க்கரை, நிறமூட்டி, சர்க்கரை கட்டிகளுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைப்பு...
*💫AC, TV, Monitor, Project மற்றும் பாத்திரம் கழுவும் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18% ஆக குறைப்பு...
*💫சமைக்க தயார் நிலையில் உள்ள மீன்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கான வரி 12%-லிருந்து 5% ஆக குறைப்பு...
*💫டயப்பர், நாப்கின்ஸ், பீடிங் பாட்டில், பாத்திரங்கள், தையல் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைப்பு...
*💫விவசாய இயந்திரமான டிராக்டர் டயர்ஸ் மற்றும் உதிரி பாகங்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைப்பு...
*💫கல்வி சார்ந்த MAPS, CHARTS, GLOBE, NOTE BOOKS, ERASER, PENCIL உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு...