Type Here to Get Search Results !

டிக்கெட்ட புக் பண்ணுங்க, காச அப்புறமா கொடுங்க - ரயில்வே துறை புதிய வசதி!!

இந்திய இரயில்வே  இணையதளத்தில் தட்கல்  டிக்கெட் மற்றும் சாதா டிக்கெட்  முன்பதிவு இன் போது  பணத்தை பிறகு செலுத்தும்  வசதியை ரயில்வே துறை  அறிமுகப்படுத்தி உள்ளது.


இணையதளத்தில் சாதாரண டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஏற்படும் மிகப்பெரும் பிரச்சனைகளில் ஒன்று பணம் செலுத்துதல் ஏற்படும் கோளாறுகள் இதனால் பலரும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுவதுண்டு.


Tags

Top Post Ad