Type Here to Get Search Results !

கனமழை காரணமாக இன்று (19-11-2021) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்


 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்:


1.திருப்பத்தூர் 

2.வேலூர்

3.சென்னை

4.திருவள்ளூர்

5.இராணிப்பேட்டை

6.காஞ்சிபுரம்

7.செங்கல்பட்டு (பள்ளிகள் மட்டும்)

8.விழுப்புரம்

9.தருமபுரி

10.கடலூர் (பள்ளிகள் மட்டும்)

11.கிருஷ்ணகிரி (பள்ளிகள் மட்டும்)

12.பெரம்பலூர்

13.நீலகிரி

14. சேலம்

15.அரியலூர்  (பள்ளிகள் மட்டும்)

16.கள்ளக்குறிச்சி


புதுச்சேரி, காரைக்கால்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் நாளை  விடுமுறை அறிவிக்கப்பட்டால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும்.

Top Post Ad